உச்சநீதிமன்றம் பாலின சமத்துவத்திற்கு எதிரான கொள்கை முடிவு.... பெண்கள் குறித்த ஒன்றிய அரசின் மனநிலை கட்டாயம் மாற வேண்டும்.... சரமாரியாகச் சாடிய உச்சநீதிமன்றம்... நமது நிருபர் ஆகஸ்ட் 20, 2021 இது அடிப்படை உரிமை மீறல் கிடையாது என்று தெரிவிக்கப்பட்டது. ஒன்றிய அரசின் இந்த விளக்கத்தை உச்ச நீதிமன்றம் ஏற்கவில்லை....